ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்; தெய்வாவீ, லோக நேசத்தை என்னை விட்டகற்றும். 2. பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன்; மேலான நித்திய இன்பத்தை நான் தேட ஏவுமேன். 3. எனக்குத் துணையாய் என் பக்கத்தில் இரும்; நான் நிலைநிற்கும்படியாய் கிருபை அளியும். 4. தெய்வன்பின் பாசத்தால் கட்டுண்டு, என்றைக்கும் உம்மை என் முழு மனதால் பின்பற்றச்செய்திடும்.